
குப்பை படத்தை எடுத்துவிட்டு.. காலில் விழுந்து கெஞ்சிய தயாரிப்பாளர்.. இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா.?
இசையமைப்பாளர் இளையராஜா தன் இசை மூலம் பல வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். அவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன் பாடல்களால் ரசிகர்களின் மனங்களில் குடிபுகுந்து விட்டார். இந்நிலையில், […]