
போச்சு… எல்லா பக்கமும் ஆப்பு… கார்த்தி மேல புகார் கொடுப்பேன்… கஞ்சா கருப்பு ஆவேசம்…!
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு நடிகர் கார்த்தியுடன் பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும், அதன் பிறகு அவர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் […]