சித்தப்பாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அதர்வா.. மனதை நொறுக்கும் புகைப்படங்கள்..!
வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி பொல்லாதவன், வடசென்னை, பைரவா உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக இன்று காலையில் செய்தி வெளியானது. அவரின் மரணச் […]