
நம்ம சூரிக்கு இவ்ளோ நல்ல மனசா…? 10 லட்சம் ரூபாயை தூக்கி கொடுத்துட்டாரு… வைரலாகும் புகைப்படம்…!
நகைச்சுவை நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50 பரோட்ட்டாக்களை சாப்பிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலிருந்து பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை […]