
படு ஆபாச உடையில் பரதம்… வீடியோ வெளியிட்ட கஸ்தூரியை.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!
90-களில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் திரையுலகை கலக்கி வந்தவர் நடிகர் கஸ்தூரி. அதன்பிறகு, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் […]