
போறவன் வாரவன்லாம் என்னை உரசிட்டு போறான்.. அந்த பட சூட்டிங்கில் ராஜ்கிரண் இப்படியா சொன்னாரு.? ஓபனா கூறிய லிங்குசாமி.!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் போன்றோர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில் வரும் பாடல்கள், கதைக்களம், மீரா ஜாஸ்மின் […]