
இது நம்ம லிஸ்ட்லே இல்லயே.. முன்னாள் கணவருடன் இணைய தயார்.. சோனியா அகர்வால் அதிரடி..!
இயக்குனர் செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006ம் வருடத்தில் வெளிவந்து தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது. ஆனால், அத் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் வசூல் ரீதியாக தோல்வியை […]