
கல் நெஞ்சையும் கரைக்கும் நாயின் பாசப்போராட்டம்… பூனைக்கு பால் கொடுக்கும் அரிய காட்சி… வைரல் வீடியோ…!
மனிதர்களிடையே மனிதநேயம் இருக்கிறதோ இல்லையோ, மிருகங்களிடம் அதனை அதிகமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் பிராணிகள் நாய்கள் தான். ஒருவேளை உணவு கொடுத்தால் போதும் காலையே சுற்றி சுற்றி வரும். […]