
மது அருந்தும் போது… வினோத பழக்கத்தை கடைபிடிக்கும் ரஜினிகாந்த்… பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்…!
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ரஜினிகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வெள்ளையில் இருக்கும் எந்த உணவு வகைகளும் பிடிக்காது. அதாவது, சாதம், தயிர், […]