
தேசிய விருதே காமெடி தான்… காதலன் படத்துக்கு தேசிய விருது எதுக்கு குடுத்தாங்கனு தெரியுமா..? எடிட்டர் கூறிய குபீர் சம்பவம்…!
கடந்த 1994 ஆம் வருடத்தில் வெளிவந்த காதலன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் பிரபுதேவா மற்றும் நக்மா நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். அத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய […]