
சினிமாவில்.. முதல் முதலாக கவுண்டமணி நடித்த அந்த காட்சி.. யாருமே பார்த்திருக்கமாட்டீங்க.. வைரலாகும் அரிய காணொளி..!
நகைச்சுவை மற்றும் நக்கல் மன்னனாக பெயர் பெற்ற நடிகர் கவுண்டமணி பல திரைப்படங்களில் கதாநாயகர்களையே திணறடிக்கும் அளவிற்கு நகைச்சுவையில் கலக்கினார். அவரும் செந்திலும் இணைந்து நடித்த நகைச்சுவைகள் தற்போது வரை மக்களால் விரும்பப்படுகிறது. நேரத்திற்கு […]