
புது வீடு முழுக்க வெள்ளம்… நொந்து போன சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…!
சின்னத்திரை நடிகையான சரண்யா, விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் மாவட்ட ஆட்சியராக நடித்து மக்களிடையே பெயர் பெற்றிருந்தார். தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர் ஓஎம்ஆர் சாலையில் சொந்த வீடு […]