
குடிக்கிறதுக்கு டார்கெட் வைக்கும் அரசு… ஒயின் ஷாப் என்ன அம்மா உணவகமா….? அரசை திட்டி தீர்த்த நடிகை கஸ்தூரி…!
90-களில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் திரையுலகை கலக்கி வந்தவர் நடிகர் கஸ்தூரி. அதன்பிறகு, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். நீண்ட நாட்களுக்கு பிறகு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் […]