
காதல் மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்.. சைந்தவியை பாராட்டிய விஜய் மனைவி சங்கீதா..? நடந்தது என்ன..?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்த பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். […]