என்னலா நடக்குது பாருங்க. காத்து கருப்பு கலைக்கு.. ஹாலிவுட்டில் நடிகை தேடும் இயக்குனர்.. வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்கள்..!
தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் கோமாளித்தனமாக ஏதாவது செய்தால் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில், காத்து கருப்பு கலை என்ற நபர் youtube சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் […]