
திருமணம் ஆனதிலிருந்து பல பிரச்சனைகள்… மகனை தத்து கொடுத்திருப்பேன்.. சீரியல் வில்லி உருக்கம்…!
சின்னத்திரை நடிகை கிருத்திகா, வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே கவனம் பெற்றவர். 90களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நன்றாக ஓடிக் கொண்டிருந்த மெட்டி ஒலி தொடரின் மூலம் இவர் அறிமுகமானார். அதன் […]