
என்னப்பா இது..? ஸ்கூல் பிள்ளைய நடிக்க வச்சிருக்கீங்க.. லால் சலாம் நடிகை வயசு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
நடிகைகள் பலர் மிகச்சிறிய வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகி விடுவார்கள். லட்சுமி மேனன் உட்பட பல நடிகைகளை அதற்கு உதாரணமாக கூறலாம். பள்ளி படித்திக்கொண்டிருக்கும் பலர் சினிமா துறைக்கு வந்திருக்கிறார்கள். சமீபத்தில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் […]