
நம்மளால நாய், பூனை தான் வளர்க்க முடியும்… சிறுத்தையை வீட்டில வளர்த்து அசால்ட் காட்டிய நடிகை… வைரலாகும் புகைப்படம்…!
வழக்கமாக நடிகைகள் என்றாலே நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பதில் அதிக விருப்பம் காட்டுவார்கள். தன் செல்ல பிராணிகளோடு இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில் […]