
எனக்கு அந்த தொடர்பு இருக்கு… மனம் திறந்து… வெளிப்படையாக பேசிய ஜோதிகா…!
நடிகை ஜோதிகா, 90 மற்றும் 2000-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதன்பிறகு, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார். திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு […]