
முந்தானை முடிச்சி.. ஹீரோயின் பெயர் பரிமளம்… அப்போ பாக்யராஜின் பெயர்..? 41 வருஷம் கழிச்சி.. இப்போ தான் தெரியுது…!
இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் திரைப்படங்கள் என்றாலே ஒரு காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குடும்ப பின்னணியுடன் அவரின் திரைக்கதைகள் அனைவருமே விரும்பும் வகையில் நன்றாக இருக்கும். அந்த வகையில், அவரே இயக்கி […]