
நான் கடவுள் படத்துல… மொதல்ல அஜீத் தான் நடிச்சாரு…. அகோரியா எப்படி இருக்காரு பாருங்க… தெறிக்கவிடும் புகைப்படங்கள்…!
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகர்களில் மிக முக்கியமானவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர் பைஜான் நாட்டில் வேகமாக நடந்து வருகிறது. […]