
படிக்காதவன் பட சின்ன ரஜினி திடீர் மரணம்.. இவர் பிரபல நடிகையின் அண்ணனா.? வெளியான அதிர்ச்சி தகவல்..!
ரஜினி நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா கிரண் என்ற நடிகர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாண்டியன் […]