
இவ்ளோ அழகா இருக்காரு… அமைச்சரை பார்த்து இப்டிலாமா பேசுவீங்க… திருமண ஆசையை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்…!
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் நடந்த பிரம்மாண்ட பொங்கல் விழாவில் […]