டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும் சன் டிவியை ஓரம் கட்ட… மாஸா வெளிவரபோது டிடி தமிழ் சேனல்…!

January 22, 2024 Mahalakshmi 0

தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கும் சேனல் என்றால் அது பொதிகை தான். அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் பொழுது போக்காக இருந்தது. ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கே பலர் தவம் கிடப்பார்கள். மக்களின் விருப்பமான தொலைக்காட்சியாக […]