
நக்கல் நாயகன் கவுண்டமணி மனைவிக்கு சமைக்க தெரியாதாம்… தினமும் அவர் என்ன பண்ணுவார் தெரியுமா?
80 மற்றும் 90களில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை தான் பெரிதாக பேசப்படும். அவர்களின் நகைச்சுவைக்காகவே ஓடிய பல திரைப்படங்கள் இருக்கிறது. இவர்கள் இருவரின் கூட்டணி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து […]