
இந்தியாவிலேயே எந்த கட்சியிலும் இது கிடையாது… கெத்து காட்டிய கேப்டன்… ரங்கராஜ் பாண்டியன் கூறிய உண்மை…!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவை தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்கள் தான் இணையதளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அவர் செய்த நற்செயல்கள், உதவிகள் என்று பலரும் தங்கள் பேட்டிகளில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ரங்கராஜ் பாண்டியன் […]