
இந்த மனசு யாருக்கு வரும்ப்பா..? நட்புக்காக காசே வாங்காம நடிச்சு கொடுத்த ரியல் ஹீரோஸ்.. யார் யார்லானு தெரியுமா..?
திரையுலகில் பல நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றாலும், நட்பு ரீதியாகவும் வேறு சில காரணங்களாலும் சம்பளம் பெறாமல் சில திரைப்படங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு சில நடிகர்கள் குறித்து பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்த்தின் […]