யாருக்குங்க இத சொல்றீங்க… தத்துவ பாடலை போட்ட ரட்சிதா… குழப்பத்தில் ரசிகர்கள்…!

December 21, 2023 Mahalakshmi 0

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர் சரவணன் மீனாட்சியின் இரண்டாவது சீசனில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதைத் தொடர்ந்து, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை போன்ற தொடர்களில் […]