
பைக் கேட்டா செருப்பால அடிப்பேங்குறாங்க.. வேதனை பட்ட இளைஞருக்கு.. செம SURPRISE கொடுத்த KPY பாலா..!
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. கவுண்டர் அடிப்பதில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்பது போல் தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளிலும் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவார். […]