
வன்முறைகளுக்கு இடமான பிக் பாஸ்… எல்லை மீறிய ரசிகர்கள்… போட்டியாளரை தாக்க முயற்சி… பரபரப்பு வீடியோ…!
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து, அந்நிகழ்ச்சி மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. மக்கள் பலரும் அந்நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு களித்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையான விமர்சனங்களையே முன் வைக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, […]