
போடு வெடிய.. செம..! தென்றல் வந்து என்னை தொடும்… இரண்டாம் பாகம் எப்போ தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!
சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் ஒரு ஜோடி மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் அவர்கள் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகளை பெறுவார்கள். அதற்கு உதாரணமாக […]