கோலாகலமாக நடந்து முடிந்த அர்ஜூன் மகள் திருமணம்… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!
ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகள் உமாபதிக்கும் கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏற்கனவே அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் தான் அவர்களுக்கு […]