
இது சரிபடாது… புது ரூட்டுக்கு மாறிய Zomato ஊழியர்… குதிரையில் உணவு டெலிவரி… வைரலாகும் வீடியோ…!
சாலைகளில் விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பித்துச் செல்லும் குற்றத்திற்கான வழக்குகளில் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதமும் சிறை தண்டனையும் விதிக்ககூடிய புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்றியுள்ளது. அதனை எதிர்த்து நாடு முழுக்க […]