தமிழகத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராயஸ் காரை பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு தொகுப்பு…

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க விரும்பும் நபர் அதற்கு உரிமையாளராக இருக்க தகுதியானவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் செயல்முறை இருக்கிறது. அதோடு பணம் என்பது வெறும் அளவுகோல் அல்ல காரை வாங்க நினைக்கும் நபரின் முழு சுயவிவரம், கடந்த சில நாட்களாக இருக்கும் சமூக நிலை போன்றவற்றை ஆராய்ந்து அதன் பின்னர்தான் அவருக்கு கார் விற்பனை செய்யலாமா என்பது முடிவெடுக்கப்படுகிறது.

front-left-side-47

இந்த காரின் டெஸ்ட் டிரைவ் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படுகிறது. அப்படி விலை உயர்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ar-rahman-jpg-1

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் இசை புயல் ஏ ஆர் ரகுமான் இதுவரை ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இவரின் இசைக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது. இவர் பல விருதுகளை பெற்றுள்ளதால் இவருக்கு ரோல்ஸ் ராயல்ஸ் கார் வழங்கப்பட்டது.

778361-Wallpaper2

தமிழகத்தை சேர்ந்த முடி திருத்துபவர் தான் ரமேஷ்பாபு. இவர் சிறிது சிறிதாக காசு சேர்த்து வைத்து கார் வாங்கி வாடகைக்கு விட்டு வந்தார். பின்னர் பெரிய தொழிலதிபர் ஆனவுடன் இவருக்கு இந்த கம்பெனியே rolls-royce காரை வழங்கியது.

th-0

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். முதன்முதலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தான் .

pratapready

இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்ந்து கொண்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் சொந்தக்காரர் தான் பிரதாப் ஸ்ரீ ரெட்டி. இவர் பல உயிர்களை காப்பாற்றியுள்ளதால் இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.

Shiv-Nadar

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் தான் ஷிவ் நாடார். இவரின் பல சேவைகளை பாராட்டி இவருக்கு rolls-royce கார் வழங்கப்பட்டது.

Santhanam-at-the-A1-Press-Meet

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ள நடிகர் சந்தானம் ஹீரோவாகும் களமிறங்கியுள்ளார். இவர் ரோல்ஸ் ராயல்ஸ் காரை புக் செய்துள்ளார். அவருக்கு காரை கொடுப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.

o577mu4o-lalithaa-jewellery-kiran-kumar-3-625x300-03-October-19

அடுத்ததாக இந்தியாவில் பிரபலமான லலிதா நகைக்கடையின் சொந்தக்காரர் கிரண் குமாருக்கு rolls-royce கார் வழங்கப்பட்டுள்ளது.

org-42415202108051421

தமிழ் சினிமாவை தாண்டி கோலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகரான தனுஷ் ஒய் திஸ் கொலைவெறி பாடலை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார். அதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த காரணத்தால் இவருக்கு rolls-royce கார் வழங்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.

Thalapathy-Vijay-spotted-in-his-Rolls-Royce-Ghost

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு மூன்று கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப்பட்டது.

sddefault

மேலும், சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் அருள் அண்ணாச்சி அவர்கள் பல விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். அதில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரும் வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சரவணன் அருள் அவர்கள் தி லெஜெண்ட் படத்தில் அடித்து அது வெளியாகி பரவலாக பேசட்டது எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது.

kk