தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் மிகச்சிறந்த படங்களை பற்றி இதில் காண்போம்.
1.96:
இயக்குனர் சிபிரேம் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம ’96’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா பகவதி பெருமாள், முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ரேட்டிங் – 8.8/10.
2.உனக்கும் எனக்கும்:
இயக்குனர் எல் ராஜா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘உனக்கும் எனக்கும்’. இப்படத்தில் ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் – 6.8/10.
3.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:
இயக்குனர் பாலாஜி தரனீ தரன் இயக்கத்தில் வெளியான படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ராஜ்குமார் , போன்ற பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் வேத் சங்கர்இசையமைத்துள்ளர். இப்படத்திற்கு ரேட்டிங் – 8.2/10.
4.கலகலப்பு:
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இப்படத்தில் சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம், ஜான்விஜய், இளவரசு, காளி வெங்கட் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் எபினேசர் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு ரேட்டிங் – 6.9/10.
5.கடைக்குட்டி சிங்கம்:
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இப்படத்தில் கார்த்திக், சாய்ஷா, சத்தியராஜ், பானுப்பிரியா, போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார் . இப்படத்திற்கு ரேட்டிங் – 7/10.
6.சைவம்:
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சைவம்’. இப்படத்தில் சாரா அர்ஜுன், நாசர், பாஷா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் – 7.6/10.
7.துப்பாக்கி:
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் – 7.9/10.
8.மங்காத்தா:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மங்காத்தா’ இப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் – 7.5/10.
9.ஜோக்கர்:
இயக்குனர் டாட் பிலிப்சு இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜோக்கர்’. இப்படத்தில்
ஜோக்குவின் பீனிக்சு, ரொபேர்ட் டி நீரோ, சாசி போன்ற பல பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹில்துர் குட்னடொட்டிர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் – 8.5/10.