தற்போதேல்லாம் வெளித்திரையை விட சின்னத்திரையில் ஒரு பரப்பாகும் சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது ஒவ்வொரு தொலைக்காட்சிகளில் புதுப்புது கலைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீரியல் 2. தற்போது இந்த சீரியல் ஆனது மிகுந்த பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பிரியா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை ஸ்வாதி.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா உள்ளவர்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்கள் முடிய போகிறதா என்று பதிவிட்டுள்ளார் தற்போது இந்த சீரியல் முடிய போகிறது என்பதை மறைமுகமாக சொல்கிறாரோ என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.