என்ன சோணமுத்தா போச்சா?….. வண்டிய இப்படியா திருப்புறது….. ஒரு வரைமுறை வேணா?…. சிரிக்க வைத்த வீடியோ…!!!

நான்கு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது வாகனம் தலைக்குப் பிறகு கவர்ந்து விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை ஒருவர் ட்ரோல் செய்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது . மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக வாகனங்களில் செல்லும்போது மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

   

சாலை விதியை மதிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக ஆட்களையோ அல்லது எடையையோ ஏற்றி செல்லக்கூடாது என்று போக்குவரத்து துறை எச்சரித்து வருகின்றது. இதனால் அதிக விபத்து ஏற்படுகின்றது. நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர்கள் தங்களது அளவை மீறி எடை அடுக்கி செல்வதால் தொடர்ந்து கீழே விழுந்து விபத்து ஏற்படும் வீடியோக்களை நாம் தொடர்ந்து பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை ஒருவர் ட்ரோல் செய்து போட்டுள்ளார். அதாவது கிராமப்புறங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிக்கு பலரும் கலந்து கொள்வார்கள். அப்படி நான்கு சக்கர வாகனங்களில் நிறைய ஆட்களை ஏற்றுக்கொண்டு வேகமாக வந்து டிரைவர் வளைத்த போது வண்டி கவிழ்ந்தது, இதனை ஒருவர் ட்ரோல் செய்து வெளியிட்டுள்ளார். இது ஒரு பக்கம் சிரிப்பை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதில் பலருக்கும் பெரிய அளவு அடி ஏற்படவில்லை..