என்னா குத்து குத்து பாருங்க இந்த பாப்பா?….. திருமண மண்டபத்தை தெறிக்க விட்ட நடனம்…. வைரலாகும் வீடியோ….!!!

திருமணத்தில் நடனக் குழுவின்ருடன் இணைந்து ஒரு சிறுமியும் குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இணையத்தில் தங்களது நேரங்களை அதிக அளவில் செலவிட்டு வருகிறார்கள் .

   

பெரும்பாலாக திருமணம் என்பது தற்போது மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது. திருமணத்தை திருவிழா போல தற்போது கொண்டாடி வருகிறார்கள். ஒரு வாரம் வரை திருமணத்தை செலிப்ரேட் செய்கிறார்கள். அதுவும் நடன குழுவினரை அழைத்து நடனம் ஆடுவது, மணமேடையில் இருக்கும் மணமகள் அல்லது மணமகன் நடனம் ஆடுவது என்பது தொடர்ந்து அரங்கேறி வருகின்றது .

அந்த வகையில் தற்போது திருமண வரவேற்பு விழாவில் ஆண்களுடன் இணைந்து ஒரு சிறுமி பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் ரசித்துப் பார்த்தது மட்டுமில்லாமல் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது..

 

View this post on Instagram

 

A post shared by Prem Kumar (@prem_dance_crew)