இணையத்தில் வைரலாகும் ‘கோபி ஆர்மி’…  அதில் இணைந்த இரண்டு முக்கிய நடிகைகள்… யார் யார் தெரியுமா?…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா  கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் பாக்கியா சிக்கன் குழம்பு மிகவும் சூப்பராக வைத்து கீழே இறக்கி வைக்கிறார். மேலே இருந்து வந்த கோபி நல்ல வாசனை ரொம்ப சூப்பரா இருக்கு என்று கூறுகிறார்.

அப்போது அந்த சமையலறையில் ராதிகாவும் உள்ளார், தற்பொழுது இதை வைத்து வீட்டில் சண்டை ஏற்பட போகிறது. நாளுக்கு நாள் நடிகர் சதீஷின் நடிப்பு இந்த சீரியலில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது . இவரை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்பொழுது அந்த ஆர்மியில் இரண்டு சீரியல் நடிகைகள் இணைந்துள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை. பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் திவ்யா மற்றும் ரித்திகா தான். தற்பொழுது நடிகை ரித்திகா ஷூட்டிங் ஸ்பாட்டில், கோபி பக்கத்தில் உட்கார்ந்து ‘நாங்கள் கோபி ஆர்மி’ என வீடியோ பதிவு செய்துள்ளா.ர் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CtqzaDsNPkq/?utm_source=ig_web_copy_link