
இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தின் TRP -யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் பற்றி காண்போம் .
10-வது இடம் :
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை மெதுவாக கவர்ந்து வரும் சீரியல் தான் ‘சின்னமருமகள்’இந்த சீரியல் 5.45 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
9-வது இடம் :
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை மெதுவாக கவர்ந்து வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ இந்த சீரியல் 5.98 புள்ளிகள் பெற்று TRP யில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
8-வது இடம் :
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.02 புள்ளிகளை TRP ரேட்டிங்கில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
7-வது இடம் :
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் 7.18 புள்ளிகள் பெற்று TRP யில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
6-வது இடம் :
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் தான் இனியா. இந்த வாரம் TRP யில் முன்னேறி 7.49 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
5-வது இடம் :
அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டு ஒளிபரப்பாகப்படும் சீரியல் தான் வானத்தைப்போல இந்த சீரியல் 7.73 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
4-வது இடம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே TRP யில் இந்த வாரம் அநியாயத்துக்கு 8.19 புள்ளிகள் பெற்று TRP யில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
3-வது இடம் :
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல். தற்போது 8.67புள்ளிகளை பெற்று TRP யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
2-வது இடம் :
சன் டிவியில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தை பெற்ற சீரியல் தான் சிங்கப்பெண்னே இந்த சீரியல் 9.46 புள்ளிகள் உடன் TRP யில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது.
2-வது இடம் :
சன் டிவியில் சற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல் இந்த சீரியல் 9.68 புள்ளிகளை பெற்று டி ஆர் பி எல் முதலிடத்தை பிடிக்கிறது.