இதெல்லாம் தேவையா?…. ஏதோ ட்ரை பண்றேன்னு சொல்லி….. இப்படி விழுந்து வாரிட்டீங்களே…. வைரலாகும் வீடியோ….!!!!

கேரளாவில் ஒரு குட்டையில் பெண்கள் அனைவரும் இணைந்து கட்டையாலான படகு போன்று ஒன்றை தயார் செய்து அதனை ஓட்டிச் செல்லும் போது கீழே விழுந்து வாரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . பொதுவாக இணையதளம் முழுவதும் இளைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே இளைஞர்கள் செய்யும் அட்ராசிட்டி தான் அதிக அளவில் உள்ளது.

   

twitter, youtube, instagram போன்ற பக்கங்களில் அதிக வீடியோக்கள் வலம் வருகின்றன. கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அனைவரும் தங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

கேரளாவை சேர்ந்த 4 மாணவிகள் குட்டை ஒன்றில் கட்டையை வைத்து கயிறு போன்றவற்றை கட்டி படகு போன்று ஒன்றை தயார் செய்து அதனை ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது அதிலிருந்து நிலை தடுமாறு கீழே விழுந்து விடுகிறார்கள். இந்த வீடியோ பார்ப்பதற்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள் ..