திரையரங்குக்கு வெளியே ரீல்ஸ் செய்த ஜோடி…. அதை பார்த்து சிறுவர்கள் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!!

திரையரங்குக்கு வெளியில் இரண்டு ஜோடிகள் நடனம் ஆடுவதை பார்த்து குழந்தைகளும் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இதன் மூலமாக பல விஷயங்களை பார்க்கிறார்கள். அதிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்கள் ரீல்ஸ் செய்து வெளியிடும் வீடியோவானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது ஏதாவது ஒரு பாடல் வெளிய வந்தால் போதும் அதனை உடனே வீல் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இதை ஒரு ஃபேஷனாக எண்ணுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது . இந்த வீடியோவில் இரண்டு ஜோடிகள் திரையரங்குக்கு வெளியில் நடனமாடி கொண்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களைப் பார்த்து நடனமாடி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by ✌️JOWI⭐LOOKS✌️ (@jowilooks)