ஆணா பெண்ணா என தெரியாமல் தமிழ்நாட்டை குழப்பி விட்ட வைரல் சிறுவன்… அந்த சிறுவன் இவர்தானா?… வைரலாகும் வீடியோ…

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது சில வீடியோக்கள் திடீரென்று வெளியாகி வைரல் ஆகுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது ஆணா பெண்ணா என தெரியாத அளவிற்கு நடனமாடும் சிறுவன் ஒருவனின் வைரல் வீடியோ இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

   

அந்த வீடியோவில் பெண் ஒருவர் நடனமாடுவார். ஆனால் அது உண்மையில் பெண் இல்லை என்ற விவரம் நமக்கு இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. அது ஒரு பையன். தனது பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய அந்த சிறுவனின் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரபல சேனல் ஒன்று அவரைப் பேட்டி எடுத்த போது, அந்த சிறுவன் தன்னிடம் டான்ஸ் மாஸ்டர் நடனமாட கேட்டதாகவும் உடனே ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்களே ஃபோன் நம்பர் கொடுடா என்று தன்னை கலாய்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இவரின் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது .ஆணா பெண்ணா என தெரியாமல் தற்பொழுது தமிழ்நாட்டையே இந்த சிறுவன் குழப்பி விட்டு உள்ளான். வைரலாகும் அந்த சிறுவனின் வீடியோ இதோ…