
சினிமாவில் பொதுவாக நாம் பார்க்கும் பல விஷயங்கள் செட்டு போட்டு தான் எடுத்திருப்பார்கள். ஏனென்றால் நிஜமாக அதுபோன்று உருவாக்குவதற்கு நிறைய பணம் செலவாகும், அதனால் அவற்றை செட்டாக போட்டு அதில் ஷூட்டிங் எடுப்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல இடங்களில் செட்டு போட்டு தான் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு சற்று பயம் ஏற்படுகின்றது. செட்டு போட்டு ஒரு வீட்டின் மேல் மாடியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது வேகமாக வந்து மாடியில் கைப்பிடி சுவற்றை பிடிக்க அது பொத்து என்று விழுந்து விடுகின்றது. அவர் சற்றும் எதிர்பார்க்காத தருணம் இது, பின்னர் அங்கிருந்த அனைவரும் பயந்து விடுகிறார்கள். நல்ல வேலை அவர் கீழே விழவில்லை. அங்கேயே விழுந்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வரலாகி வருகின்றது. இந்த வீடியோவை அந்த நடிகையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கடந்த ஆண்டு நடந்த மறக்க முடியாத சம்பவம் என்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram