பட வாய்ப்பு இல்ல தான்? “அதுக்காக மொத்தையும் அட்ட படத்திலே காட்டுவிங்களா”…தமன்னா ஹாட் கிளிக்ஸ்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘கல்லூரி’ என்ற  படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

   

அதன் பிறகு சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச்,  சுறா உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்றார்.தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் nu kaavaalaa  என்ற பாடலில் மட்டும் வந்து நடனமாடி மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி விட்டார்.

நடிகை தமன்னா தற்போது வெப் சீரியஸ்களில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.சினிமாவுக்கு வந்த புதிதில் அடக்கமாகவும் கவர்ச்சி காட்டாமல் இருந்த தமன்னா, தற்போது அதீத கவர்ச்சி, படுக்கை அறைகாட்சி என ஓவர் கவர்ச்கி காட்டி வருகிறார். பட வாய்ப்புகளை பிடிக்கும் முயற்சி என இணையத்தில் இதுகுறித்து விவாதமே நடந்த நிலையில்,இதற்கு பதில் அளித்த தமன்னா, நான் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கதைக்கும் கதாபாத்திரத்தின் தேவைக்கும் ஏற்பவே உடைகளை தேர்வு செய்து நடிக்கிறேன் என்றார். ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வருவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகயிருக்கிறது.

.மேலும் ஹிந்தியில் ‘வேதா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் பல முன்னணி பிராண்ட்களை ப்ரமோட் செய்து வருகிறார்.ஹிந்தி நடிகர் விஜய் வர்மா என்பவரை தான் தமன்னா காதலித்து வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில்  ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக எடுத்த  புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது .