இது தான் கடைசி இனிமே அதலாம் முடியாது..பாண்டியன் ஸ்டோர் நடிகர்..நெகிழ்ச்சி வீடியோ…

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது.  விஜய் டிவியில் சூப்பர்ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சரியானது வெளியாகிய சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

   

விஜய் டிவியில் சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய கதையை கதைக்களமாக கொண்டுள்ளது .தற்போது இந்த தொடரில் ஜீவானந்தன் காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியதாக கதிர் மற்றும் ஜீவாவை கைது செய்திருக்கின்றனர். பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ரோலில் நடித்த சரவணவிக்ரம் இன்று பிக் பாஸ் 7 ஷோவில் போட்டியாளராக சென்றிருக்கிறார். இன்றோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து நேராக பிக் பாஸ் வீட்டுக்கு போகிறேன்” என அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)