பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய ADK வின் மொத்த சம்பளம் இவ்வளவா?… இணையத்தில் வெளியான தகவல்… ஷாக்கான ரசிகர்கள்…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள போட்டியாளர் ADK யின் மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி  தற்பொழுது இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது.21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் இறுதியாக சென்ற வாரம் ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

இந்நிலையில் இந்த வாரம் 90 நாட்களைக் கடந்த ஏடிகே தற்பொழுது வெளியேறி உள்ளார். பாடகரான இவர் பிக் பாஸ் வீட்டில் தனது  பட்டுத்திறமையை பயன்படுத்தி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறியுள்ள ஏடிகே வின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூபாய் 16 ஆயிரம் முதல் ரூபாய் 19 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்து பார்க்கும் பொழுது பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளார் ஏ டி கே. தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.