அடேங்கப்பா.., இத்தனை கோடியா…?? கடந்த 2022 வரை அதிக வசூல் செய்து சாதனை படத்தை டாப் 10 திரைப்படங்கள் இதோ..

திரைப்படங்கள் பொழுதுபோக்காக அமைந்தாலும் ஒரு சிலரின் வாழ்க்கையில் நடக்கும் அல்லது நடந்து முடிந்த விஷியங்களை சித்தரிக்கும் வகையில் அமைந்துவிடும். உலக அளவில் இந்திய சினிமா எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை தான் என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது இந்திய சினிமாவின் படைப்புகள்.

   

பல திறமைமிக்க வல்லுநர்கள் இந்திய சினிமாவில் உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை இந்திய சினிமாவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அணைத்து மொழிகளிலும் சிறப்பான திரைப்படங்களை உள்ளடக்கியது தான் இந்திய சினிமா. பல மொழிகளில் பல திறமை வாய்ந்த நபர்களை கடினமாக உழைக்கப்பட்டு எடுக்கப்படும் இந்திய சினிமா எப்போதும் சிறப்பு மிக்கது தான்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுகு என பல மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுக்கும் இந்திய சினிமா, ஒரு சில திரைப்படங்களை கொடுத்து காலத்தாலும் மறக்க முடியாத வகையில் வரலாறு படைக்கிறது. இந்நிலையில், கடந்த 2022 வரை வசூலில் சாதனை செய்தது என்று சொல்லும் அளவிற்கு இமாலயசாதனை படைத்துள்ள ஒரு சில திரைப்படங்கள். எவ்வளவு வசூல் என்னனென்ன திரைப்படங்கள் என்பதை தெரிந்துகொள்ள கீழ கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்…