பள்ளிக்கு நடக்க முடியாமல் தவித்த தம்பி….. அண்ணன் செய்த செயல்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

சிறுவன் ஒருவன் தனது தம்பியால் நடக்க முடியவில்லை என்பதற்காக அவரை தூக்கிக்கொண்டு நடந்து சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக சில நல்ல விஷயங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். உடன்பிறப்புகளின் பாசம் என்பதை நம்மால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

அண்ணன் தம்பிகள் என்னதான் அடித்துக் கொண்டும் புரண்டு கொண்டும் இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல், அன்பை வெளிக்காட்டா போதிலும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்கள். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்கின்றான். அவனுடன் அவரது தம்பியும் உடன் செல்கின்றான். அவனால் சிறிது தூரத்திற்கு மேல் நடக்க முடியவில்லை. இதனால் தனது தம்பியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அழகாக அழைத்துச் செல்கிறான் அந்த அண்ணன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்…