மகன் தனது தாய் ஆசைப்பட்ட ஒரு ஊஞ்சலை வாங்கி கொடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். நம் மனதை வருடும் வகையில் இருக்கும்.
பொதுவாக இன்றைய சமூகத்தினர் அதிக அளவில் இணையதள பக்கங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பல வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். தாய், தந்தையர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் ஒரு பிள்ளைகளின் கடமை. எப்படி தாய் தந்தையினர் தங்களது பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து அவர்களுக்கு ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்கிறார்களோ அதே போல வளர்ந்த பிறகு பிள்ளைகளும் பெற்றோர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டும்.
அப்படி ஒரு இளைஞர் தனது தாய் விரும்பிய ஊஞ்சல் ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram